தமிழ்நாடு
“என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு பதவி கிடையாது” - அன்புமணி திட்டவட்டம்
என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்கமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அன்புமணியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவருக்கு பதவியை வழங்கமாட்டேன் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.