Election With PT | ‘போடுங்கம்மா ஓட்டு’ புதிய தலைமுறையின் விழிப்புணர்வுப் பயணம்

வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வஉசி கல்லூரியின் முதல்வர் வீரபாபு தனது கருத்தினை பகிர்ந்துகொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com