2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - ரஜினி

2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - ரஜினி

2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் - ரஜினி
Published on

2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். கூட்டணி அமைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது, அந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகள் எடுக்க வேண்டிய முடிவு. அதைப்பற்றி நான் இப்போது கூற முடியாது. 2021ஆம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக மக்களின் நலனுக்காக இணையத் தயார் என ரஜினியும் கமலும் தெரிவித்திருந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com