யார் காலில் விழலாம்? அன்றும், இன்றும் ரஜினிகாந்த் பேசியது என்ன?

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? என ரஜினி விளக்கமளித்திருக்கிறார். அதே சமயம், யார் காலில் விழலாம் , விழக்கூடாது என ரஜினி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com