"யாருடா நீ? வெக்கமா இல்ல!" மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக வெடித்து பேசிய ராஜேந்திர பாலாஜி! வீடியோ

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தன்னை சார்ந்து கருத்து சொன்ன மாஃபா பாண்டியராஜனை மிரட்டும் வகையில் பேசினார். அதை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com