\
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!
Published on: 

தமிழக அரசின் 47 ஆவது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணியில் இருந்து தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜீவ் ரஞ்சன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வுப் பெறும் நிலையில் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com