இதுவரை வெளிவராத ராஜராஜசோழனின் பழமையான ஓவியம்: சீமான் வெளியீடு

இதுவரை வெளிவராத ராஜராஜசோழனின் பழமையான ஓவியம்: சீமான் வெளியீடு
இதுவரை வெளிவராத ராஜராஜசோழனின் பழமையான ஓவியம்: சீமான் வெளியீடு

தஞ்சை பெரியக்கோவிலில் உள்ள ராஜராஜ சோழனின் முழுவண்ண ஓவியத்தினை வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக முதன்முறையாக வெளியிட்டுள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சாந்தாராம் அறையில் முழு வண்ண ஓவியமாக உள்ள பேரரசரின் ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பெருமிதத்துடன் வெளியிடுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதயவிழா இன்று வெகு விமரிசையாக தஞ்சைப்பெரியக்கோவிலில் கொண்டாடப்பட்டுவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com