தமிழ்நாடு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு - சட்ட அமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சிபிஐ விசாரணையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
