குடையின்றி மழைக்காலமா? மான் மார்க் கடைக்கு படையெடுக்கும் மக்கள்!

மழைக்காலத்தையும் குடைகளையும் என்றுமே பிரிக்க முடியாது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க கொடை நிறுவனத்தின்சென்னை கிளையில் கூட்டம் அலைமோதுகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com