ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி

சேலத்தில் பெய்துவரும் மழை காரணமாக கரூர் செல்லும் ரயில் வழித்தடத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாலத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com