9 மாவட்டங்களில் மழை தொடரும்!வானிலை மையத்தின் அறிவிப்பு என்ன?

சென்னை , திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com