\

அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை: பயணிகள் அவதி

நேற்று கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்தில் மழைநீர் கொட்டியதால் பயணிகள் சிரமமடைந்தனர். பேருந்தில் மழை ஒழுகிய காட்சி, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com