\

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை நீடிக்கும் - வானிலை மையம்

சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com