\
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பெய்த மழை

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பெய்த மழை

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பெய்த மழை
Published on

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது.

சென்னையில் அண்ணா நகர், கே.கே. நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அசோக் நகர், வில்லிவாக்கம், அயனாவரம், ராமாபுரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

அம்பத்தூர், கொரட்டூர், வளசரவாக்கம், முகப்பேர், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com