தமிழ்நாடு
வெளுத்து வாங்கும் மழை: தென் தமிழகத்தின் அடுத்த 48 மணி நேரம்.. ரெட் அலார்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு?
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
