\
சென்னையில் 3 நாட்களுக்கு மழை

சென்னையில் 3 நாட்களுக்கு மழை

சென்னையில் 3 நாட்களுக்கு மழை
Published on

சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழையை எதிர்பார்க்கலாம் என்றும் இதன் பின் மழை படிப்படியாக குறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com