அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களுக்கு மழை...

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி என 3 மாவட்டங்களுக்கு லேசான இடி, மின்னலுடன் காலை 10 மணி வரை மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com