\
வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Published on

வேலூரில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் சண்முகசுந்தரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com