மதுரை: அரசுப் பேருந்துக்குள் குற்றால அருவிபோல் கொட்டிய மழை! #ShockingVideo

மதுரை அரசு பேருந்தில் குற்றால அருவியை போல கொட்டிய மழைநீரில் பயணிகள் குடை பிடித்தபடி பயணித்துள்ளனர். பாபநாசம் முதல் மதுரை வரை செல்லும் அந்த பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள், குடைபிடித்தும் கொட்டும் மழைநீரில் நனைந்தபடியும் பயணித்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com