தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்.. இடி.. மின்னல்.. மழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

கடலூர், தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com