\
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்புதிய தலைமுறை

அடுத்த 3 மணிநேரம்... குளு குளுன்னு மாறப்போகும் 11 மாவட்டங்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com