தமிழ்நாடு
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ராகுல் காந்தி கவலை!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.