EXCLUSIVE | தேர்தல் 2024 | நிருபரின் கேள்வியால் ஷாக் ஆன ராதிகா சரத்குமார்!

‘தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?’ என நிருபர் கேட்க, “மாற்றம் வரும்” என்றுள்ளார் ராதிகா சரத்குமார். அதற்கு நிருபர் ”அப்போ இந்தியா கூட்டணி வருமா?” என்று கேட்டதால் ஷாக் ஆனார் ராதிகா சரத்குமார். அந்த உரையாடலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com