“மழை நீடிக்கும்; வீட்டில் உள்ளவர்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்” - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் மாலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் 4 மணி நேரத்தில் 6.7 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com