”அண்ணாமலையும், நானும் போட்டியிடாதது ஏன்?” - சரத்குமார் கொடுத்த புது விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த சரத்குமாரும், அண்ணாமலையும் போட்டியிடவில்லை. தாங்கள் இருவரும் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதுதொடர்பான செய்தியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com