\
ஆர்கே நகரில் ஏப்.12 பொதுவிடுமுறை

ஆர்கே நகரில் ஏப்.12 பொதுவிடுமுறை

ஆர்கே நகரில் ஏப்.12 பொதுவிடுமுறை
Published on: 

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஏப்.12ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு அன்றையதினம் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கே நகர் தொகுதியில் வாக்கு உள்ளவர்கள் பிறமாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com