தமிழ்நாடு
"தொலைபேசியில் பேசுபவருக்கு பாடம் புகட்டவேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
"தொலைபேசியில் பேசுபவருக்கு பாடம் புகட்டவேண்டும்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்களால் தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக சசிகலாவை மறைமுகமாக குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், “இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்களால் தோல்வி. பாவம் செய்தவர்கள் பரிகாரத்தை தேடித்தான் ஆகவேண்டும். தொலைபேசியில் பேசுபவருக்கு பாடம் புகட்டவேண்டும்” என்றார்.