சாதனை பெண்களை கௌரவிக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்

சாதனை பெண்களை கௌரவிக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்
சாதனை பெண்களை கௌரவிக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ள பெண்களுக்கு புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற காலம் மாறி பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி சாதனை புரியும் பெண்களை கௌரவிக்கும் விதமாக ‘சக்தி விருதுகள்’ என்ற பெயரில் புதிய தலைமுறை அவர்களுக்கு விருது வழங்கி கௌரவம் செய்கிறது.

அந்த வகையில் இந்தாண்டு சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா, வரும் 26-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தலைமை, துணிவு, சாதனை, திறமை, புலமை, கருணை ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com