\
தூத்துக்குடியில் நடந்த புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள்

தூத்துக்குடியில் நடந்த புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள்

தூத்துக்குடியில் நடந்த புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள்
Published on

புதிய தலைமுறை நடத்தும் வெற்றிப்படிகள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைப்பெற்றது.

புதிய தலைமுறை நடத்தும் வெற்றிப்படிகள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவா்கள் பங்கு பெற்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலா் சாமுவேல், AAA பொறியியல் முதல்வா் அருள்மொழி, சுப்பையா மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பாட வல்லுநர்களும் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com