தேர்தல் கதாநாயகர்களே... உங்களை நோக்கி புதிய தலைமுறையின் சிறப்பு பேருந்து...

தேர்தல் என்றாலே அங்கு வாக்காளர்கள்தான் கதாநாயகர்கள். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் கருத்துகளை மட்டுமன்றி, கதாநாயகர்களான வாக்காளர்களின் கருத்துகளை அறியவும், 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதிப்படுத்தவும் புறப்பட்டிருக்கிறது புதிய தலைமுறை...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com