தமிழ்நாடு
பாலியல் புகாரில் கைதான மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்காதது ஏன்?: புகழேந்தி கேள்வி
பாலியல் புகாரில் கைதான மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்காதது ஏன்?: புகழேந்தி கேள்வி
பாலியல் புகாரில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அதிமுகவிலிருந்து நீக்காதது ஏன்? என அண்மையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிகண்டனுக்கு அதிமுக துணை போவது ஏன்? என்பது உரிய விசாரணைக்கு பின் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.