\
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர்  உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு
Published on

புதுக்கோட்டையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பாலையா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

அறுந்த மின்கம்பியால் ஏற்பட்ட விபத்துகளில் ஏற்கனவே கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள், திருவாரூரில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், அறந்தாங்கி அருகே அத்தாணியில் வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த போது முதியவர் பாலையா பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் பாலையா வீட்டின் மாடு இறந்த நிலையில் அவரது மனைவி சரோஜாவும் படுகாயம் அடைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com