தமிழ்நாடு
புதுக்கோட்டையில் நடைபயிற்சி.. விஜய் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பரப்புரையில் ஈடுபடவுள்ள நிலையில், புதுக்கோட்டை இலுப்பூரில் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் குறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
