புதுக்கோட்டை: கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு பிரிவினரிடையே மோதல் - சீல்வைப்பு பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கோயிலில் வழிபாடு நடத்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வட்டாட்சியர் கோயிலுக்கு சீல் வைத்தார். பதற்றம் காரணமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com