புதுச்சேரி காங். வேட்பாளராக ஜான்குமார் அறிவிப்பு

புதுச்சேரி காங். வேட்பாளராக ஜான்குமார் அறிவிப்பு

புதுச்சேரி காங். வேட்பாளராக ஜான்குமார் அறிவிப்பு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான் குமார் ஆவார். முதலமைச்சர் நாராயணசாமிக்காக நெல்லித்தோப்பு எம்எல்ஏ பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com