புதுச்சேரி: குடியரசுத் தலைவர் திறந்துவைத்த மருத்துவமனையின் அவல நிலை!

புதுச்சேரி: ரூ.7.93 கோடி செலவில் கட்டப்பட்ட ஆயுஷ் மருத்துவமனை, ஆக. 7-ல் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மருத்துவர்கள், பணியாளர்கள் இன்றி காலிகூடாரமாக உள்ளது மருத்துவமனை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com