\
தேவாலயங்கள் அலங்கரிப்பு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி

தேவாலயங்கள் அலங்கரிப்பு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி

தேவாலயங்கள் அலங்கரிப்பு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி
Published on

கிறிஸ்துமல் பண்டிகை நெருங்கிய நிலையில், புதுச்சேரியில் புராதான தேவாலயங்கள் கண்கவர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்காக, புதுச்சேரி கடற்கரையில் உள்ள புராதான புகழ்பெற்ற கப்ஸ் தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல தேவாலயங்கள் மின் விளங்குகளால் ஜொலிக்கின்றன. புதுச்சேரி செல்லும் சுற்றுலாப் பயணிகள், இந்த மின்னொளியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com