\
சனி, ஞாயிறு விற்பனைக்கு தடையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று அலைமோதிய மக்கள் கூட்டம்

சனி, ஞாயிறு விற்பனைக்கு தடையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று அலைமோதிய மக்கள் கூட்டம்

சனி, ஞாயிறு விற்பனைக்கு தடையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று அலைமோதிய மக்கள் கூட்டம்
Published on

கொரோனா பரவலால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று மீன் வாங்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.

மீன்களை வாங்குவதற்காக தனி மனித இடைவெளியின்றியும், சிலர் முகக்கவசம் அணியாமலும் வந்தனர். இதனால், அப்பகுதியில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com