47வது புத்தகக் காட்சி: இத மட்டும் பண்ணுங்க பசங்க Total'ஆ மாறிடுவாங்க!

47வது புத்தகக் காட்சி சென்னை YMCA மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தகக்காட்சி குறித்தும், புத்தக வாசிப்பு குறித்தும் பொதுமக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை புத்தகக்காட்சிக்கே சென்று புதியதலைமுறை செய்தி சேகரித்துள்ளது. விவரத்தை காணொளியில் காணலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com