தமிழ்நாடு
“உயிரே போனாலும் பாஜகவின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
தமிழகத்தின் உரிமைகளை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம் என மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.