#BREAKING: இன்று எந்த மாவட்டங்களுக்கெல்லாம் பொதுவிடுமுறை?

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com