தமிழ்நாடு
7 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: ட்விட்டரில் டிரெண்ட்டான #PT7thYear
7 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: ட்விட்டரில் டிரெண்ட்டான #PT7thYear
புதிய தலைமுறை தொலைக்காட்சி 7-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு பொது மக்கள் ஏராளமானோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ட்விட்டரில் PT7thYear என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகியுள்ளது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் புதிய தலைமுறையின் 6 ஆண்டு பயணத்தை நினைவுகூர்ந்து ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.