PT Nerpada pesu | கரூர் மரணங்கள்:விஜய் பேச்சை என்னவாக அர்த்தப்படுத்துவது? | TVK Karur Campaign

இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com