தமிழ்நாடு
PT Nerpada pesu | என்ன திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா? என்ன முடிவெடுக்கப்போகிறார் பழனிசாமி?
இன்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், “என்ன திட்டத்தில் இருக்கிறார் அமித் ஷா? என்ன முடிவெடுக்கப்போகிறார் பழனிசாமி? டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்..” எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டது.