\

PT Nerpada pesu | எதை நோக்கிச் செல்கிறது விஜயின் அரசியல் பயணம்?

புதிய தலைமுறையின் இன்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில், "எதை நோக்கி செல்கிறது விஜயின் அரசியல்? தீவிரமாகும் தமிழக அரசின் நடவடிக்கைகள்.. கடும் அழுத்தத்தில் தவெக தலைவர்கள்" எனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com