வாக்கு எண்ணும் மையத்தில் எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது: காவல்துறை வெளியிட்ட லிஸ்ட்

வாக்கு எண்ணும் மையத்தில் எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது: காவல்துறை வெளியிட்ட லிஸ்ட்
வாக்கு எண்ணும் மையத்தில் எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது: காவல்துறை வெளியிட்ட லிஸ்ட்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதி எண்ணப்படுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, “வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா,பேனாக்கள், பாட்டில்கள், டிபன் பாக்ஸ், வேதிப்பொருட்கள், திண்பண்டம், தீக்குச்சிகள் கொண்டுவர தடை விதித்துள்ளது காவல்துறை. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பாஸ் வைத்திருப்பவர்கள் தவிர வேறு யாரும் நுழைய தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com