ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
Published on

ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் என உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிஜலிங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என என தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com