வேற்று மாநில எல்லையில் இறக்கிவிட்ட பஸ் ஊழியர்கள்.. ஒரு வயது குழந்தையுடன் தவித்த நபர்!

தனியார் பேருந்தில் 1 வயது கைக்குழந்தையுடன் பயணித்த நடன கலைஞர் ஒருவர் பொள்ளாச்சியில் இறங்குவதற்கு பதிலாக கேரள எல்லையில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் பஸ் ஊழியர்களின் மெத்தனமான பதில் கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com