மீண்டும் பிரதமர் மோடி.. தமிழக முதல்வர் அண்ணாமலை – வைரலாகும் முளைப்பாரி புகைப்படங்கள்

மதுரையை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஓம்சக்தி தனலெட்சுமி. இவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமராக வேண்டும் என்றும், அண்ணாமலை முதல்வராக வேண்டுமென்றும் முளைப்பாரி செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com