\
கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை அதிகரிப்பு

கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை அதிகரிப்பு

கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை அதிகரிப்பு
Published on
நாளை கார்த்திகை தீபத்தையொட்டி காய்கறிகளின் விலை நேற்றைய விலையைவிட 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
காய்கறி் விலை 1 கிலோ கணக்கில்
தக்காளி - ₹120
கத்தரிக்காய் - ₹ 60
வெண்டைக்காய் - ₹50- 60
பீன்ஸ் - ₹ 40-45
அவரைக்காய் - ₹ 50.-60
கேரட் - ₹ 50-55
பீட்ரூட் - ₹ 35-40
செளசெள - ₹ 25
நூக்கல் - ₹ 50
கோஸ் - ₹ 20
வெங்காயம் - ₹ 40
உருளைக்கிழங்கு - ₹ 25
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com